How to start a reselling business?

 


 Reselling என்றல் என்ன?

நீங்கள் ஒரு பொருளை  தயாரிப்பாளரிடம் அல்லது  சப்ளையரிடம்  பெற்று அந்த பொருளின் விலையில் உங்கள் சேவைக்கான விலை ஏற்றி உங்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்பதாக்கும்.

நீங்கள் ஆன்லைன் எந்த விதமான பொருட்களையும்  Reselling முறையில் விற்கலாம். Reselling தொழிலை தனிநபரோ அல்லது பிற தொழில் செய்பவரோ செய்யலாம்.

இதனை தொடங்க உங்களுக்கு கல்வியறிவு கட்டாயம் அல்ல. உங்களுக்கு ஆன்லைன் உபயோகிக்க தெரிந்தால் போதுமானது. இந்த காலகட்டத்தில் அனைவரிடத்திலும் மொபைல் போன் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலமாகவே இந்த  Reselling தொழிலை லாபகரமாக செய்யலாம்.

Reselling தொழிலை தொடங்குவது எப்படி ?

பலவிதமான முறைகளில் Reselling தொழிலை செய்யலாம். இதனை தொடங்குவதற்கு முன் நீங்கள் எந்த மாதிரியான பொருட்களை ஆன்லைனலில் விற்க போகிறீர்கள் என்று தேர்வு செய்யவேண்டும். உதாரணமாக 

1.  Clothing Business

2.  Car and Bike Accessories

3.  Jewellery Products

4.  Leather Shoes / Sandals

5.  Kitchen Acessories  etc..

பிறகு இந்த பொருளை தயாரிக்கும் நிறுவனங்களை கண்டறியவேண்டும். இது கடினமான வேலை என்று என்ன வேண்டாம். ஆன்லைனில் நீங்கள் தேர்வு செய்த  பொருளின் பெயரை பதிவிட்டு தேடினால் உங்களுக்கு கிடைத்துவிடும். 

பெரிய நிறுவங்கள் நேரடியாக Reselling செய்பவரிடம் வியாபாரம்  வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. சப்ளையர், விநியோகஸ்தர், வியாபாரி விவரங்களை நீங்கள் கண்டறிந்து உங்கள் தொழிலை தொடங்கலாம்.

எப்படி சப்ளையர், விநியோகஸ்தர், வியாபாரி விவரங்களை கண்டறிவது?

1. முதலில் உங்கள் பகுதிகலில்  உள்ள சப்ளையர் கண்டறிந்து தொடர்புகொள்ளவேண்டும். இப்படி அமைந்தால் ஒரு நம்பகத்தன்மை ஏற்படும். இதன் மூலம் எளிதாக தொழிலை ஆரம்பிக்கலாம்.

2. ஆன்லைன் மூலம் நீங்கள் விவரங்களை பெறலாம்.  Facebook, Google, Linkedin and Instagram நீங்கள் அவர்களிடம் தொடர்புகொண்டு  செய்யநினைப்பதை விரிவாக கூறவேண்டும். பொருளின் விலைபற்றி தெரிந்து கொள்ளவேண்டும். 

3. மேலே உள்ள இரண்டும் கடினம் என்று தோன்றினால் மெஸோ ( Messo Reselling APP) பயன்படுத்தலாம். மிகவும் சுலபமானது.

4. நீங்கள் எந்த ஒரு சப்ளையர், விநியோகஸ்தர், வியாபாரி விவரங்களின் உண்மை தன்மையை கண்டறிந்து தொழிலை தொடங்க வேண்டும். இல்லையென்றால் பணத்தை இலக்கவேண்டியிருக்கும்.

5. நீங்கள் நேரடியாக தயாரிப்பாளரை தொடர்புகொண்டு ரெசெல்லிங் தொழிலை தொடங்க நினைத்தால் பின்வருமாறு செய்யவேண்டும்.

 1. குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்ய பர்சனல் பேங்க் அக்கௌன்ட் பயன்படுத்த கூடாது. ஏனென்றால் பேங்க் குறிப்பிட்ட பணபரிவர்தனைக்கு மேல் அனுமதிக்க மாட்டார்கள். உங்கள் கணக்கை முடக்கிவிடுவார்கள்.

2. அதனால் முடிந்தவரை கரண்ட் பேங்க் அக்கௌன்ட் தொடங்கி அதன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யவேண்டும்.

3. வெளிநாடுகளுக்கு நீங்கள் பொருட்களை அனுப்ப நினைத்தால்  Exporting Certificate வாங்கவேண்டும், அல்லது உங்கள் தயாரிப்பு நிறுவனம் அதனை வைத்து இருக்கவேண்டும் 

4.  Messo மாதிரியான ஆப் மூலம் நீங்கள் ரெசெல்லிங் பயன்படுத்த விரும்பினால் மேலே குறிப்பிட்ட எதுவும் தேவைப்படுவதில்லை 


If any questions / support : 

1. How to create a website for your business ?

2. How to create a google business profile?

3. How to easily to reach out the customers to selling products?

4. How to list your products on google?

ஏதேனும் சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளவேண்டிய எண்  8148959303

 


Post a Comment

0 Comments